விளக்கம் கேட்டு ஓ.பி.எஸ்-க்கு வக்கீல் நோட்டீஸ்!
ஓ.பன்னீர்செல்வத்துக்கு அதிமுக தலையலகத்தில் இருந்து வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது! அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டதை உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொண்ட நிலையில், தொடர்ந்து கட்சியின் கொடி, பெயர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் என்
ஓ.பி.எஸ் பயன்படுத்தி வருவதாக புகார்