திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதிக்குட்பட்ட தாராபுரம் தேவேந்திரர்...
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதிக்குட்பட்ட தாராபுரம் தேவேந்திரர் தெருவில் உள்ள அங்கன்வாடி மையத்தை 09.04.2022 அன்று பார்வையிட்டேன். மேலும் அங்கு உள்ள மாணவர்களுடன் கலந்துரையாடினேன் என்னுடன் தாராபுரம் நகர செயலாளர் தனசேகர் மற்றும் ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.