உங்க மேல லவ் இல்லை.. சிம்புவிடம் மன்னிப்பு கேட்ட சின்னத்திரை நடிகை ஸ்ரீநிதி!118053576
உங்க மேல லவ் இல்லை.. சிம்புவிடம் மன்னிப்பு கேட்ட சின்னத்திரை நடிகை ஸ்ரீநிதி! சிம்புவை காதலிப்பதாக கூறி சர்ச்சையை ஏற்படுத்திய சின்னத்திரை நடிகை ஸ்ரீநிதி சிம்புவிடம் மன்னிப்பு கேட்பதாக தெரிவித்துள்ளார்.