Posts

Showing posts with the label # | #Stokes | #Successful | #Leadership

ENG vs NZ -என் தலைமையில் ஸ்டோக்ஸ் வெற்றிகளைப் பெற்று தந்துள்ளார், இப்போது என் முறை - கண்ணீர் விட்ட ஜோ ரூட்1158634739

Image
ENG vs NZ -என் தலைமையில் ஸ்டோக்ஸ் வெற்றிகளைப் பெற்று தந்துள்ளார், இப்போது என் முறை - கண்ணீர் விட்ட ஜோ ரூட் பென் ஸ்டோக்ஸ் தலைமையில் புது இங்கிலாந்து, புது கோச், பேட்டிங்கில் அதே ஜோ ரூட் என்ற இங்கிலாந்து அணி நியூசிலாந்தை லார்ட்ஸ் டெஸ்ட்டில் வீழ்த்தியதில் ரூட் சதமெடுத்து வெற்றிக்கு இட்டு சென்றார், வெற்றி பெற்றவுடன் பெவிலியன் நோக்கி நடந்த ஜோ ரூட் கண்களில் வந்த கண்ணீரைத் துடைத்த மற்ற வீரர்களுடன் கைக்குலுக்கலுக்குத் தயாரானார்.