தொடரும் விராட் கோலியின் மோசமனா ஃபார்ம்! முன் எப்போதும் இல்லாத வகையில், நடப்பு சீசனில் விராட் கோலி 3 முறை கோல்டன் டக் ஆகி இருக்கிறார். எப்போதும் போல் அரைசசதம், சதம் என வேகமாக அடிக்கும் அந்த பழைய ஆட்டம் தற்போது வரை கோலியிடமிருந்து வரவில்லை. தொடர்ந்து ஸ்டம்பிற்கு இன்ஸ்விங் ஆகும் பந்து மற்றும் சுழற்பந்துவீச்சில் ஸ்டம்பை நோக்கி திரும்பும் பந்தை கணிப்பதில் கோலிக்கு சிக்கல் இருக்கிறது. இதற்கு கண்ணில் பிரச்சினை ஏற்பட்டால், அதனை கணிக்க பேட்ஸ்மேன்கள் சிரமப்படுவார்கள். ஆனால் பேட்டிங் நுணக்கங்களை மாற்றி அந்த பிரச்சினையை எளிதில் சமாளித்துவிடலாம்.
ஐபிஎல் 2022: ஆர்சிபியை 54 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்! கோலியும், அதை தான் செய்கிறார். ஏனெனில் நேற்றையஆட்டத்தில் பழைய விராட் கோலியின் பேட்டிங்கை காண முடிந்தது. பஞ்சாப்க்கு எதிராக ஆட்டத்தில் ஒரு சிக்சர், 2 பவுண்டரி என 14 பந்துகளில் 20 ரன்களை தொட்டார் கோலி. அதன் பிறகு ரபாடா வீசிய ஷாட் பாலை பின்நோக்கி அடிக்க முயன்ற போது கேட்ச் ஆனார். இது முழுக்க, முழுக்க கவன குறைவிலும், கொஞ்சம் அதிர்ஷ்டம் இல்லாமல் இருப்பதால் நடக்கும் வி...
Comments
Post a Comment