பந்துவீச்சில் மிரட்டிய பெங்களூரு: திணறிய கே.கே.ஆர் பேட்ஸ்மேன்கள்- 128 ரன்கள் மட்டுமே எடுத்த கொல்கத்தா



ஐ.பி.எல் தொடரின் 6-வது போட்டியில் ராயல் சேலன்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதனையடுத்து, கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக அஜிங்கே ரஹானே, வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் களமிறங்கினர்.

ரஹானே 9 ரன்களிலும், வெங்கடேஷ் ஐயர் 10 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். அவரைத் தொடர்ந்து, நிதிஷ் ராணா 10 ரன்களில் ஆட்டமிழந்தார். பவர்ப்ளே முடிவதற்குள் 44 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது கொல்கத்தா.

அதனைத் தொடர்ந்து ஸ்ரேயாஷ் ஐயரும் 13 ரன்களும் ஆட்டமிழந்தார். சுனில் நரேன், சாம் பில்லிங்ஸும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அதிகபட்சமாக ஆன்ட்ரூ ரஸல் 25 ரன்கள் எடுத்தார். இறுதியில் 18.5 ஓவரில் 10 விக்கெட்டுகளை இழந்து 128 ரன்கள் மட்டுமே...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

Renovators are moving away from this shower #Shower

People don t abandon people they love