12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த தொழிற்சங்க வேலைநிறுத்தத்தால் மாவட்டம் வெறிச்சோடியது



திருவள்ளூர்: 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த தொழிற்சங்க வேலைநிறுத்ததால் மாவட்டம் வெறிச்சோடி காணப்பட்டது.தொழிலாளர்களின் உரிமையை பறிக்கிற வகையில் திருத்தம் செய்யப்பட்ட தொழிலாளர் நல சட்டங்களை வாபஸ் பெற வேண்டும். தொழிலாளர் நல சட்டங்களை முழுமையாக அமலாக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்க கூடாது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கம் சார்பில் நேற்றும், இன்றும் இரண்டு நாட்கள் பொது வேலைநிறுத்தம் செய்யப்படுவதாக அனைத்து தொழிற்சங்கத்தினர் அறிவித்திருந்தனர். இந்நிலையில், நேற்று காலை அனைத்து தொழிற்சங்கம் சார்பில் பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில்...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog