ஆப்கான் பெண்களுக்கு உயர் கல்வி கொடுங்கள்: 16 நாட்டு பெண் அமைச்சர்கள் அறிக்கை



பெர்லின்: ஆப்கானிஸ்தானில் இருந்து கடந்தாண்டு ஆகஸ்ட்டில் அமெரிக்கா படைகள்  வாபஸ் பெறப்பட்டதை தொடர்ந்து, இந்நாட்டில் மீண்டும் தலிபான் தீவிரவாத அமைப்பு ஆட்சியை பிடித்தது. அப்போது முதல் பெண்கள் மீதான கட்டுப்பாடுகளை தலிபான்கள் தீவிரமாக்கி வருகின்றனர். சமீபத்தில், 6ம் வகுப்பு மேல் பெண்கள் படிப்பதை தடை செய்தனர். சில தினங்களுக்கு முன் இந்த மாணவிகள் பள்ளிக்கு செல்லஅனுமதி அளித்த தலிபான் அரசு, கடைசி நேரத்தில் அந்த பள்ளிகளை மூடியது. தலிபான்களின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு உலக நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், அல்பேனியா, ஆஸ்திரேலியா, பெல்ஜியம். போஸ்னியா, கனடா, ஜெர்மனி, ஐஸ்லாந்து, நியூசிலாந்து, ஸ்வீடன், பிரிட்டன் உள்பட 16 நாடுகளின் வெளியுறவுத் துறை பெண் அமைச்சர்கள் நேற்று வெளியிட்ட கூட்டறிக்கையில்,...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog