சொல்லவே வாய் கூசுது… திருப்பூரில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த அவலம்!
திருப்பூர்மாவட்டம்,உடுமலைப்பேட்டைஅருகே உள்ள ஒரு சிறிய கிராமத்தை சேர்ந்த தம்பதி கேரள மாநிலத்தில் தங்கி கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு மனநலம் பாதிக்கப்பட்ட 27 வயது மகள் இருக்கிறார்.
சொந்த ஊரில் நெருங்கிய உறவினர் ஒருவர் உயிரிழந்துவிட்டதால், தம்பதி மனநலம் பாதிக்கப்பட்ட மகளுடன் சொந்த ஊருக்கு வந்துள்ளனர்.நீண்ட நாட்களாக பராமரிப்பு இல்லாத வீடு என்பதால் தங்களது வீட்டை விட்டுவிட்டு அருகே ஒரு வாடகை வீடு எடுத்து குடியிருந்துள்ளனர்.

இந்நிலையில், வீட்டில் இளம்பெண்ணை தனியாக விட்டுவிட்டு தம்பதி வெளியே சென்றதாக கூறப்படுகிறது. அப்போது, வீட்டிற்குள் நுழைந்த 48 வயது மோகன்குமார் என்பவர் இளம்பெண்ணை வன்கொடுமை செய்துவிட்டு...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment