பிரபல YOUTUBER இர்பான் சேனல் முடக்கம்..காரணம் இதுதானா ?
தற்போது சினிமா மற்றும் சீரியல் நட்சத்திரங்கள் எந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கின்றார்களோ அதேபோல் பல youtuber களும் ரசிகர்கள் மத்தியில் மிக பிரபலமானவர்களாக வலம் வருகின்றார்கள். அதில் ஒருவர் தான்இர்பான்.
3 மில்லியன் ரசிகர்களுக்கு மேல் இவர் யூடூப் சானலை பின்தொடர்கின்றார்கள். பல வகையான உணவுகளை பற்றி இவர் வெளியிடும் வீடியோவுக்கென்றே தனி ரசிகர்கள் உண்டு. மிகவும் எதார்த்தமாக மக்களுடன் உரையாடி இவர் வெளியிடும் வீடியோ பல லட்சம் பார்வையாளர்களைப்பெற்று சாதனை படைத்து வந்தது.
பீஸ்ட் படத்தில் இருக்கும் அந்த விஷயம்.. ரசிகர்ளுக்கு காத்திருக்கும்...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment