நீலாம்பரி ரிட்டர்ன்ஸ்... நெல்சன் இயக்க போறது தலைவர் 169 ஆ? படையப்பா 2 ஆ?
இந்நிலையில் தலைவர் 169 படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பிப்ரவரி மாதம் சன் பிக்சர்ஸ் வெளியிட்டது. இதன்படி டைரக்டர் நெல்சன் திலீப்குமார் இந்த படத்தை இயக்க போவதாகவும், அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. அதற்கு பிறகு பிரியங்கா அருள்மோகன் ரஜினியின் மகளாக நடிக்க போவதாகவும், சிம்பு மற்றும் சிவகார்த்திகேயன் படத்தில் முக்கிய ரோல் பண்ண போவதாகவும் கூறினார்கள்.
இந்நிலையில் சமீபத்தில் பீஸ்ட் படத்தை பார்த்து விட்டு கடுப்பான ரஜினி, தலைவர் 169 டைரக்டரை மாற்றி விட்டதாகவும், நெல்சன் தலைவர் 169 படத்தை இயக்கவில்லை என்றும் கூறப்பட்டு. தலைவர் 169 படம் கைவிடப்பட்டதாகவும் பல தகவல்கள் பரவின. இதற்கு முடிவு கட்டும் விதமாக ரஜினி தனது ட்விட்டர் பக்கத்தில்,...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment