திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதிக்குட்பட்ட தாராபுரம் தேவேந்திரர்...



திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதிக்குட்பட்ட தாராபுரம் தேவேந்திரர் தெருவில் உள்ள  அங்கன்வாடி மையத்தை 09.04.2022 அன்று பார்வையிட்டேன். மேலும் அங்கு உள்ள மாணவர்களுடன் கலந்துரையாடினேன் என்னுடன் தாராபுரம் நகர செயலாளர் தனசேகர் மற்றும் ஆசிரியர்கள் உடன் இருந்தனர். 

Comments

Popular posts from this blog

சோகம்! டிராக்டரில் இருந்து தவறி விழுந்த 9-ம் வகுப்பு மாணவன் சக்கரத்தில் சிக்கி பலி!255270932

தாய்மொழிக் கல்வியை வளா்க்கவே தேசிய கல்விக் கொள்கை மத்திய இணை அமைச்சா் எல்.முருகன்1943992124