சேலம் புறநகர் மாவட்ட அதிமுக செயலாளர் பதவிக்கு எடப்பாடி மனு தாக்கல்
சேலம்: அதிமுக உட்கட்சி தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக கடந்த மார்ச் 27, ஏப்ரல் 11ம் தேதிகளில் கிளை, பேரூர், நகர கழக நிர்வாகிகளுக்கான தேர்தல் நடந்தது. அதன்முடிவு அறிவிக்கப்பட்டு, புதிய நிர்வாகிகளை அதிமுக தலைமை அறிவித்தது. தொடர்ந்து 2ம் கட்ட உட்கட்சி தேர்தலாக மாவட்ட செயலாளர்கள், அவைத்தலைவர், துணைச்செயலாளர்கள், பொருளாளர், பொதுக்குழு உறுப்பினர்கள் பொறுப்புகளுக்கு இன்று தேர்தல் நடந்தது. ஒவ்வொரு மாவட்டத்திற்கு நியமிக்கப்பட்ட தேர்தல் பொறுப்பாளர்களிடம் போட்டியிடும் நிர்வாகிகள் மனு தாக்கல் செய்தனர்.
சேலம் புறநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் தேர்தல், ஓமலூர் கட்சி அலுவலகத்தில் இன்று நடந்தது. தேர்தல் நடத்தும் பொறுப்பாளர்களாக கட்சியின் அமைப்பு செயலாளரான முன்னாள் எம்பி அர்ஜூனன், நீலகிரி மாவட்ட செயலாளர் கப்பச்சி...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment