அதிக பாரம் ஏற்றிவந்த கனரக வாகனங்களுக்கு அபராதம்: அதிகாரிகள் எச்சரிக்கை
புழல்: அதிக பாரம் ஏற்றி வந்த கனரக வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது வடக்கு போக்குவரத்து ஆணையர் நடராஜன் உத்தரவின்படி, சென்னை வடக்கு சரக இணை போக்குவரத்து ஆணையர் ரவிச்சந்திரன் மேற்பார்வையில், கடந்த 18ம் தேதி முதல் 24ம் தேதி வரை செங்குன்றம், திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி, மீஞ்சூர் மற்றும் அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டது. அப்போது அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகம் பாரம் ஏற்றிச் சென்ற 44 வாகனங்களுக்கு ஒரு லட்சத்து 42 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். அத்துடன் ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 370 ரூபாய் வரி வசூலிக்கப்பட்டது. 14 லட்சத்து 68 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும் தகுதி சான்று இல்லாத 6 சரக்கு...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment