லிப் லாக் காட்சி வேண்டாம் என்றேன் : விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி
தமிழ் சினிமாவில் தனித்துவமான படங்களின் மூலம் தனி இடத்தை பிடித்திருக்கிறார் விஜய் சேதுபதி. பல வருட போராட்டத்திற்கு பிறகு தென்மேற்கு பருவக்காற்று என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அதற்கு முன்பு பல படங்களில் ஜூனியர் நடிகராக தோன்றிய விஜய் சேதுபதியை இயக்குனர் சீனு ராமசாமி தென்மேற்கு பருவக்காற்று படத்தில் ஹீரோவாக நடிக்கவைத்தார். பின்பு படத்திற்கு படம் தன்னை மெருகேற்றி இன்று ரசிகர்கள் போற்றும் நடிகராக வளர்ந்துள்ளார் விஜய் சேதுபதி
தொடர் வெற்றிகள்
தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் ஹீரோவான விஜய் சேதுபதிக்கு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான பிட்சா திரைப்படம்...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment