சேலத்தில் திமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருக்கு அரிவாள் வெட்டு

சேலம்: கொங்கணாபுரம் திமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கந்தனுக்கு அரிவாளால் வெட்டு விழுந்தது. நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தவரை வெட்டிக் கொலை செய்ய முயன்ற நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
Tags:
சேலம் திமுக ஊராட்சி மன்ற தலைவர் அரிவாள் வெட்டு
Comments
Post a Comment