என்னை தங்கள் வீட்டில் ஒருவனாக நினைத்து அன்பு பாராட்டும் என் ChepaukTriplicane...
என்னை தங்கள் வீட்டில் ஒருவனாக நினைத்து அன்பு பாராட்டும் என் ChepaukTriplicane தொகுதி இஸ்லாமிய பெருமக்களுக்கு, 10 ஆயிரம் குடும்பத்தினர் பயன்பெறும் வகையில் திருவல்லிக்கேணி கில் ஆதேஷ் பள்ளியில் ரமலான் திருநாள் பரிசுப் பொருட்களை வழங்கினோம்.
Comments
Post a Comment