Memes: முகம் கழுவலாமேனு செத்த குழாவை திறந்தால்.. ஆத்தி.. என்னா சூடு! வெந்நீர் மாதிரி இருக்கு!
Memes
oi-Vishnupriya R
சென்னை: தமிழகத்தில் வெயிலின் கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. பெரும்பாலான மாவட்டங்களில் வெயில் சதத்தை தாண்டியுள்ளன.
டெல்லியில் அனல் காற்று வீசி வருகிறது. தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரிப்புக்கு மத்தியில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது.
இந்த வெயிலின் தாக்கத்தால் -பேனும் ஏசியும் 24 மணி நேரமும் ஓடியது ஓடிய படியாகவே இருக்கிறது. ஆங்காங்கே ஜில் ஜில் ஜூஸ்கள், கூழ்கள் வைத்துள்ள கடைகள் கல்லா கட்டுகின்றன. இந்த வெயிலுக்கு உங்கள் மனம்...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment