தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு!


தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு!


தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கிழடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நாளை 6 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. சேலம், தருமபுரி, திருச்சி, தஞ்சை, நாமக்கல், உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை மிக கனமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளார்.

 

Comments

Popular posts from this blog