ஹைதராபாத்: இறந்த தாயின் சடலத்துடன் மூன்று நாள்கள் தங்கியிருந்த மகன்! - போலீஸ் விசாரணை
ஹைதராபாத்தில் உள்ள ரச்சகொண்டா பகுதி அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில், கடந்த 14-ம் தேதி துர்நாற்றம் வீசுவதாக அக்கம்பக்கத்தினர் காவல்துறைக்குத் தகவல் அளித்தனர். அதைத் தொடர்ந்து அந்த அடுக்குமாடிக் குடியிருப்புக்குச் சென்ற காவல்துறையினர், துர்நாற்றம் வீசும் அந்த வீட்டைத் திறந்தபோது ஒரு நடுத்தர வயது பெண்ணின் சடலம் அழுகிய நிலையில் இருந்தது. அந்த சடலத்துக்கு அருகில் மனப்பிறழ்வு ஏற்பட்ட 22 வயது இளைஞர் ஒருவர் அமர்ந்து இருந்திருக்கிறார்.
அதையடுத்து அந்த உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்த போலீஸார், அந்தப் பெண்ணைக் கொலை செய்திருக்கக்கூடும் எனச் சந்தேகத்தின் பேரில், அங்கிருந்த இளைஞரையும் கைது செய்தனர்.
இந்தச்...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment