மலிவு விலை பெட்ரோல் விரைவில் சாத்தியம்; வெளியான முக்கிய தகவல்



அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலைக்கு மத்தியில், பொதுமக்களுக்கு பெரும் நிம்மதி அளிக்கும் செய்தி வெளிவந்துள்ளது. பெட்ரோல், டீசல் விலையை குறைப்பது குறித்து அரசு விரைவில் அறிவிக்கலாம் என தகவல்கள் கூறுகின்றன. ஏப்ரல் 1, 2023 முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட பெட்ரோல் பம்புகளில் 20% எத்தனால் கலவையுடன் பெட்ரோல்-டீசல் கிடைக்கும். பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த கடந்த பல ஆண்டுகளாக எத்தனாலைக் கலக்க அரசு வலியுறுத்தி வருகிறது குறிப்பிடத்தக்கது.

அரசின் திட்டம் 

தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை மக்களை பாதித்துள்ள நிலையில், இப்போது அதன் விலையைக் குறைக்க எத்தனால் கலப்பது குறித்து அரசாங்கம் தீவிர கவனம் செலுத்துகிறது. 2025ம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனாலை கலக்க அரசு இலக்கு...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog