மாணவர்களுக்கு புதிய அறிவிப்பு441553555
மாணவர்களுக்கு புதிய அறிவிப்பு
இந்தியாவின் குறிப்பிட்ட சில மாநிலங்களில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் கர்நாடக சுகாதாரத்துறை புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.கர்நாடகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் வீட்டை விட்டு வெளியில் பொது இடங்களுக்கு செல்லும் மக்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும்.இந்தக் கட்டுப்பாடுகளை பெங்களூரு மாநகராட்சி உள்பட அனைத்து மாவட்ட நிர்வாகங்களும் தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Comments
Post a Comment