🥇குர்டேன் விளையாட்டுப் போட்டி : இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார் 🥇பின்லாந்தில் நடைபெற்று வரும்...832519141
🥇குர்டேன் விளையாட்டுப் போட்டி : இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார்
🥇பின்லாந்தில் நடைபெற்று வரும் குர்டேன் விளையாட்டுப் போட்டியின் ஈட்டி எறிதல் பிரிவில் நீரஜ் சோப்ரா தனது முதல் முயற்சியில் 86.69 மீ தூரம் எறிந்து தங்கப்பதக்கம் வென்றுள்ளார்
Comments
Post a Comment