குரங்கம்மை பரவாமல் தடுக்க தமிழக விமான நிலையங்களில் தீவிர பரிசோதனை621011167
குரங்கம்மை பரவாமல் தடுக்க தமிழக விமான நிலையங்களில் தீவிர பரிசோதனை
சென்னை: குரங்கம்மை பரவாமல் தடுக்கும் வகையில் தமிழக விமான நிலையங்களில் குரங்கம்மை பரிசோதன தீவிரபடுத்தபட்டுள்ளது . சென்னை, கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட பன்னாட்டு விமான நிலையங்களில் குரங்கம்மை பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
Comments
Post a Comment