'அரசியல் மக்களுக்கானது! நடிகர் ரஜினி, ஆளுநரை சந்தித்ததை அரசியலாக்குகிறார்கள்; அரசியல் மக்களுக்கானது அதை யார்...143144719



'அரசியல் மக்களுக்கானது!

நடிகர் ரஜினி, ஆளுநரை சந்தித்ததை அரசியலாக்குகிறார்கள்; அரசியல் மக்களுக்கானது அதை யார் வேண்டுமானாலும் பேசலாம்

அதே வேளையில் அவர் கட்சி அரசியல் தான் பேசியிருக்க வேண்டும் என்பதல்ல, கலை அரசியலும் பேசியிருக்கலாம்

ஆளுநரை யார் வேண்டுமானாலும் சந்திக்கலாம் உரிமை உள்ளது; அரசியல் நம் சமூகத்தில் தவிர்க்க

முடியாதது - புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை

Comments

Popular posts from this blog