Vivo Y73t With 6,000mAh Battery, Dimensity 700 SoC Launched: Price, Specifications Vivo Y73t ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான OriginOS Ocean இல் இயங்குகிறது.
Heartstopper announces new cast members as season two gets underway and queer joy is at fever pitch Heartstopper fans rejoice – filming for series two of the LGBTQ+ series is underway, and there are new characters to fall in love with.
"நாங்கள் செல்வது பெரியார் பாதை"
தமிழ்நாடு சமூக நீதிக்கு மட்டும் இல்லை, இந்திய சமூக
நீதிக்கே தலைமையகம் பெரியார் திடல்; நாங்கள் செல்லும் பாதை பெரியார் திடல் பாதை தான் - பெரியார் பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
அலட்சியமான பெற்றோர்!
தெலங்கானா: காரின் பின்புறத்தில் பாதுகாப்பின்றி பயணிக்கும் குழந்தைகள்; நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி
காரில் உள்ள அனைத்து இருக்கைகளும் நிரம்பியிருந்த நிலையில் காரின் பின்பக்கத்தில் திறந்த நிலையில் 3 குழந்தைகள் பயணித்த வீடியோ இணையத்தில் வைரல்
West Belfast football club playing its part with mental health initiative St Oliver Plunkett has been actively promoting suicide awareness to players, officials and parents
"அடுத்த முறை கேட்ச்களை தவறவிடமாட்டீர்கள்"
யார் வேண்டுமானாலும் தவறு செய்யலாம், நேற்றைய போட்டி சற்று கடினமாகவே இருந்தது: சீனியர்களிடம் இருந்து கற்றுக்கொள்ளுங்கள், அடுத்த முறை வாய்ப்பு வரும்போது, இதுபோன்ற முக்கியமான கேட்ச்களை தவறவிடமாட்டீர்கள்
நேற்றைய ஆசிய கோப்பை இந்தியா - பாகிஸ்தான் போட்டியில் அர்ஷ்தீப் தவறவிட்ட கேட்ச் பற்றி விராட் கோலி கருத்து
திருப்பூர்: கண்ணாடிபுத்தூர் பகுதியில் கோயில் தீர்த்தம் எடுக்க சென்றவர்களை கொட்டிய தேனீக்கள்
பெண்கள், குழந்தைகள் உட்பட 76 பேர் மருத்துவமனையில் அனுமதி
8 பேர் மூச்சுத்திணறலால் அவதி - மடத்துக்குளம் எம்.எல்.ஏ நேரில் ஆய்வு