"அடுத்த முறை கேட்ச்களை தவறவிடமாட்டீர்கள்" யார் வேண்டுமானாலும் தவறு செய்யலாம், நேற்றைய போட்டி சற்று கடினமாகவே...1337804951
"அடுத்த முறை கேட்ச்களை தவறவிடமாட்டீர்கள்"
யார் வேண்டுமானாலும் தவறு செய்யலாம், நேற்றைய போட்டி சற்று கடினமாகவே இருந்தது: சீனியர்களிடம் இருந்து கற்றுக்கொள்ளுங்கள், அடுத்த முறை வாய்ப்பு வரும்போது, இதுபோன்ற முக்கியமான கேட்ச்களை தவறவிடமாட்டீர்கள்
நேற்றைய ஆசிய கோப்பை இந்தியா - பாகிஸ்தான் போட்டியில் அர்ஷ்தீப் தவறவிட்ட கேட்ச் பற்றி விராட் கோலி கருத்து
Comments
Post a Comment