மகாராஷ்டிராவில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 12 பேர் பலி; காயம் 271096894386


மகாராஷ்டிராவில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 12 பேர் பலி; காயம் 27


மகாராஷ்டிரா மாநிலம் மும்பை ராய்காட் மாவட்டத்தின் - புனே நெடுஞ்சாலையில் பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 12 பேர் பலியாகினர் 27 பேர் காயமடைந்தனர்.

Comments

Popular posts from this blog