\"ŕ®°ேசன் ŕ®…ŕ®°ிசி கடத்தலை தடுக்க வேண்டுŕ®®்\" தமிழக ŕ®®ுதல்வருக்கு சந்திரபாபு நாயுடு கடிதம்!! தமிழகத்தில் இருந்து ŕ®°ேசன் ŕ®…ŕ®°ிசி கடத்தப்படுவதை தடுக்க வேண்டுŕ®®் என்ŕ®±ு ஆந்திŕ®° ŕ®®ுன்னாள் ŕ®®ுதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கேட்டுக்கொண்டுள்ளாŕ®°். தமிழகத்தில் பொதுவிநியோக திட்டத்தின் கீŕ®´் ŕ®°ேஷன் கடைகளில் குடுŕ®®்ப அட்டைதாŕ®°ŕ®°்களுக்கு இலவசமாக ŕ®…ŕ®°ிசி வழங்கப்படுகிறது. குடுŕ®®்ப உறுப்பினர்களை அடிப்படையாக கொண்டு 20 கிலோ ŕ®®ுதல் 50 கிலோ வரை ŕ®…ŕ®°ிசி வழங்கப்படுவதுடன் மண்ணெண்ணெய், கோதுŕ®®ை, பாŕ®®ாயில், துவரை பருப்பு உள்ளிட்ட பொŕ®°ுட்களுŕ®®் வழங்கப்படுகின்றன. இவற்ŕ®±ை அண்டை ŕ®®ாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திŕ®°ா ŕ®®ாநிலங்களுக்கு கள்ளச்சந்தையில் விŕ®±்பனை செய்ய சில குŕ®®்பல் கடத்தி வருவது தொடர்கதையாகி உள்ளது. இதனால் தமிழக குடுŕ®®்ப அட்டைதாŕ®°ŕ®°்கள் பெŕ®°ிதுŕ®®் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் இருந்து ŕ®°ேசன் ŕ®…ŕ®°ிசி கடத்தப்படுவதை தடுக்க வேண்டுŕ®®் என்ŕ®±ு தமிழக ŕ®®ுதலமைச்சர் ŕ®®ு.க.ஸ்டாலினுக்கு, ஆந்திŕ®° ŕ®®ுன்னாள் ŕ®®ுதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கடிதம் எழுதியுள்ளாŕ®°். அக்கடிதத்தில் , தமிŕ®´்நாட்டிலிŕ®°ுந்து ஆந்திŕ®°ா வழியாக கர்நாடகாவு...
Comments
Post a Comment