Posts

Showing posts from June, 2022

பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையே அதிகரித்து வரும் இடைவெளி குறித்து பாஜக அரசை ராகுல் குற்றம்சாட்டியுள்ளார்872800415

Image
பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையே அதிகரித்து வரும் இடைவெளி குறித்து பாஜக அரசை ராகுல் குற்றம்சாட்டியுள்ளார் பணக்காரர்களுக்கு ஒன்று, ஏழைகளுக்கு ஒன்று என இந்தியாவை பாஜக அரசு உருவாக்கியுள்ளது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெள்ளிக்கிழமை குற்றம்சாட்டினார். அதானி குழுமம் அம்புஜா சிமென்ட் மற்றும் ஏசிசியில் உள்ள 6.38 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஹோல்சிமின் பங்குகளை எந்த வரியும் இல்லாமல் வாங்கும் அதே வேளையில், மில்லியன் கணக்கான ஏழைக் குழந்தைகளுக்கு இப்போது சத்தான உணவுக்கான உரிமையைப் பெற ஆதார் அடையாள அட்டைகள் தேவைப்படும் என்று அவர் ஊடக அறிக்கைகளை மேற்கோள் காட்டினார். "இரண்டு இந்தியா: பணக்கார 'மிட்ரான்' வரி விலக்குகள் மற்றும் கடன் தள்ளுபடிகள் மூலம் ஆயிரக்கணக்கான கோடிகளை ஸ்பூன்-ஃபீட் செய்தது. ஏழைக் குழந்தைகள் அங்கன்வாடிகளில் சத்தான உணவைப் பெற ஆதார் அவசியம்” என்று காந்தி ட்விட்டரில் தெரிவித்துள்ளார். நாட்டில் பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்து வருவதாக பாஜக அரசை காங்கிரஸ் விமர்சித்து வருகிறது. 

இன்று முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு!!200386377

Image
இன்று முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு!! சென்னை புறநகர் பகுதியான நாவலூரில் அமைந்துள்ள சுங்கச்சுவாடியில் இன்று முதல் சுங்கக்கட்டணம் உயர்த்தப்படுகிறது. தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் தமிழகத்தில் உள்ள சாலைகளில் சுங்க கட்டணம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், செப்டம்பர் மாதங்களில் திருத்தி அமைக்கப்படுகிறது. அதன்படி, சென்னையில் இருந்து கேளம்பாக்கம் செல்லும், ஓ.எம்.ஆர். சாலையில்  நாவலூர் பகுதியில் உள்ள  சுங்கச் சாவடியில் இன்று முதல் கட்டணம் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.   இனிமேல், நாவலூர் சுங்கச் சாவடியில் ஒரு முறை பயணிக்க ஆட்டோ கட்டணம் ரூ.10ல் இருந்து ரூ.11 ஆகவும், கார் மற்றும் ஜீப்களுக்கு கட்டணம் ரூ.30ல் இருந்து ரூ.33 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இலகுரக வாகனங்கள் மற்றும் சரக்கு வாகனங்களுக்கான கட்டணம் ரூ.49ல் இருந்து ரூ.54 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பஸ்களுக்கான கட்டணம் ரூ.78ல் இருந்து ரூ.86 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.  

Raja Rani 2 | 30th June to 1st July 2022 - Promo1297060175

Image
Raja Rani 2 | 30th June to 1st July 2022 - Promo

தத்ரூபமாக அரபி குத்துபாட்டுக்கு செம்ம டான்ஸ் போட்ட இளம் பட்டாளங்கள்337709435

Image
தத்ரூபமாக அரபி குத்துபாட்டுக்கு செம்ம டான்ஸ் போட்ட இளம் பட்டாளங்கள்

உள்ளாட்சி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு சின்னம் வழங்க கையெழுத்து போட நான் தயார் என ஓ.பி.எஸ்.,...1116162474

உள்ளாட்சி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு சின்னம் வழங்க கையெழுத்து போட நான் தயார் என ஓ.பி.எஸ்., எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளார். நாளை மாலை 3 மணிக்குள் கையெழுத்திட்டால் இரட்டை இலை சின்னம் கிடைக்கும் -ஓ.பி.எஸ். ஆதரவு எம்.எல்.ஏ மனோஜ் பாண்டியன் பேட்டி

\"மீண்டும் சிவசேனா பவனில் அமர்வேன். நான் என் மக்கள் அனைவரையும் ஒன்று திரட்டுவேன்\" - உத்தவ் தாக்கரே 2057043932

Image
\"மீண்டும் சிவசேனா பவனில் அமர்வேன். நான் என் மக்கள் அனைவரையும் ஒன்று திரட்டுவேன்\" - உத்தவ் தாக்கரே

Thendral Vanthu Ennai Thodum | Serial | 28 June 2022 | Today Episode Promo | Vijay Tv1129387222

Image
Thendral Vanthu Ennai Thodum | Serial | 28 June 2022 | Today Episode Promo | Vijay Tv

Thamizhum Saraswathiyum Today Episode Promo | 28th June 2022 | Vijay Tv511966203

Image
Thamizhum Saraswathiyum Today Episode Promo | 28th June 2022 | Vijay Tv

சினேகா-பிரசன்னா திருப்பதியில் குடும்பத்துடன் சாமி தரிசனம் *பிரபலம்1961946595

Image
சினேகா-பிரசன்னா திருப்பதியில் குடும்பத்துடன் சாமி தரிசனம் *பிரபலம்

💞TAKE CARE💞LOVE YOURSELF 💞Motivational Video💞Buddha Positive Wisdom Quotes💞by INSPIRING INPUTS164706716

Image
💞TAKE CARE💞LOVE YOURSELF 💞Motivational Video💞Buddha Positive Wisdom Quotes💞by INSPIRING INPUTS

\"துரோகத்தின் அடையாளம் ஓபிஎஸ\"1828159368

\"துரோகத்தின் அடையாளம் ஓபிஎஸ\"

அதிமுக நிர்வாகிகள் கூட்டம் நாளை நடைபெற உள்ளது - அதிமுக தலைமை அறிவிப்பு ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகியோர் பெயர் இல்லாமல்...1041140447

Image
அதிமுக நிர்வாகிகள் கூட்டம் நாளை நடைபெற உள்ளது - அதிமுக தலைமை அறிவிப்பு ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகியோர் பெயர் இல்லாமல் தலைமை நிலைய செயலாளர் என்ற பெயரில் அறிக்கை.

அயர்லாந்தில் நடைபெறும் இளையோர் மகளிர் ஹாக்கிப் போட்டியில், இந்தியா இன்று நெதர்லாந்தை எதிர்கொள்கிறது.1017516187

Image
அயர்லாந்தில் நடைபெறும் இளையோர் மகளிர் ஹாக்கிப் போட்டியில், இந்தியா இன்று நெதர்லாந்தை எதிர்கொள்கிறது.

ஷாருக்கானின் புதிய படம் பத்தான்- போஸ்டர் வெளியீடு..!1421341794

Image
ஷாருக்கானின் புதிய படம் பத்தான்- போஸ்டர் வெளியீடு..!

NASA: Give us back our moon dust and cockroaches536945141

Image
NASA: Give us back our moon dust and cockroaches NASA wants its moon dust and cockroaches back. The space agency has asked Boston-based RR Auction to halt the sale of moon dust collected during the 1969 Apollo 11 mission.

தனுசு 2022 சனி வக்ர பெயர்ச்சி பலன்கள், பரிகாரம் Dhanusu sani vakra peyarchi 2022 palangal Tamil God1762638329

Image
தனுசு 2022 சனி வக்ர பெயர்ச்சி பலன்கள், பரிகாரம் Dhanusu sani vakra peyarchi 2022 palangal Tamil God

ஞாயிற்றுக்கிழமையோடு சேர்ந்து வரும் பிரதோஷம் | இனி தொட்டதெல்லாம் துலங்கும் 26/06/22 =ராகுகால பிரதோஷம்387654923

Image
ஞாயிற்றுக்கிழமையோடு சேர்ந்து வரும் பிரதோஷம் | இனி தொட்டதெல்லாம் துலங்கும் 26/06/22 =ராகுகால பிரதோஷம்

வசூல் சாதனை படைத்த கமல்2115215119

வசூல் சாதனை படைத்த கமல் உலகம் முழுவதும் 'விக்ரம்' படம் ரூ. 380 கோடி வரை வசூல் சாதனை செய்திருப்பதாக கூறப்படுகிறது.

PattamPoochi Public Review697689809

Image
PattamPoochi Public Review

இரும்புத்திரை, ஹீரோ படங்களின் இயக்குநர் பி.எஸ். மித்ரன் - பத்திரிகையாளர் ஆஷாமீரா ஐயப்பன் நிச்சயதார்த்தம் 936555665

Image
இரும்புத்திரை, ஹீரோ படங்களின் இயக்குநர் பி.எஸ். மித்ரன் - பத்திரிகையாளர் ஆஷாமீரா ஐயப்பன் நிச்சயதார்த்தம்

\"மிகப்பெரிய சிக்கலில் சிக்கி விட்டார் ஈபிஎஸ்..\" - விவரிக்கும் மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன்2063636234

Image
\"மிகப்பெரிய சிக்கலில் சிக்கி விட்டார் ஈபிஎஸ்..\" - விவரிக்கும் மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன்

சென்னை, கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் தனது ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் ஆலோசனை1780612926

சென்னை, கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் தனது ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் ஆலோசனை

One person in critical condition after “major incident” at Red River Ex1522558548

Image
One person in critical condition after “major incident” at Red River Ex Police say one person has been taken to hospital in critical condition after an incident at the Red River Ex.

உக்ரைன் போருக்கு மத்தியில், சீனாவின் மிகப்பெரிய எண்ணெய் சப்ளையராக மாறியுள்ள ரஷ்யா2068041461

Image
உக்ரைன் போருக்கு மத்தியில், சீனாவின் மிகப்பெரிய எண்ணெய் சப்ளையராக மாறியுள்ள ரஷ்யா

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 12 ஆயிரத்து 781 பேருக்கு புதிதாக கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் 8...520093394

Image
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 12 ஆயிரத்து 781 பேருக்கு புதிதாக கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் 8 ஆயிரத்து 538 பேர் குணமடைந்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Police ask public’s help locating missing Surrey-Man1520327608

Image
Police ask public’s help locating missing Surrey-Man The male has not been seen or heard from since Saturday morning.

Supreme Court poisted to weigh in on elections case pressed by Republicans652107198

Image
Supreme Court poisted to weigh in on elections case pressed by Republicans ENM NEWS - The Supreme Court seems poised to take on a new elections case being pressed by Republicans that could increase the power of state lawmakers over races

Using family money to fund legal fees656861230

Image
Using family money to fund legal fees My husband gets a lot of gifts from his family that we use to pay our expenses.  Now I am nervous that he will get a ton of money from them to fight me for our kids and I might not be able to affor…

🥇குர்டேன் விளையாட்டுப் போட்டி : இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார் 🥇பின்லாந்தில் நடைபெற்று வரும்...832519141

Image
🥇குர்டேன் விளையாட்டுப் போட்டி : இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார் 🥇பின்லாந்தில் நடைபெற்று வரும் குர்டேன் விளையாட்டுப் போட்டியின் ஈட்டி எறிதல் பிரிவில் நீரஜ் சோப்ரா தனது முதல் முயற்சியில் 86.69 மீ தூரம் எறிந்து தங்கப்பதக்கம் வென்றுள்ளார்

Efforts spotlight slave who inspired beach name, local tale1452937417

Image
Efforts spotlight slave who inspired beach name, local tale “Most people who walk by that particular stretch of beach have absolutely no idea about this history.” See Boston.com.

\"ஆர்எஸ்எஸ் இயக்கத்தை, வலுப்படுத்தவே அக்னிபாதை திட்டம்\" - புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி1563370206

Image
\"ஆர்எஸ்எஸ் இயக்கத்தை, வலுப்படுத்தவே அக்னிபாதை திட்டம்\" - புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி

Brian Jean promises life, liberty and the pursuit of happiness, Alberta style332860992

Image
Brian Jean promises life, liberty and the pursuit of happiness, Alberta style The promises made by UCP leadership candidate Brian Jean at his launch party on June 16 had a familiar ring to them.

அல்சர் விரைவில் குணமாக யோகா |111990328

Image
அல்சர் விரைவில் குணமாக யோகா |

குடியரசுத் தலைவர் தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிட எதிர்க்கட்சிகள் வலியுறுத்திய நிலையில் சரத் பவார்...2125521462

குடியரசுத் தலைவர் தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிட எதிர்க்கட்சிகள் வலியுறுத்திய நிலையில் சரத் பவார் ட்வீட் பொது வேட்பாளராக என்னை பரிந்துரைத்த நிலையில் நான் அதை பணிவுடன் நிராகரித்து விட்டேன் - சரத் பவார்

Pandian Stores சீரியலில் அடுத்து நடக்க போகும் அதிர்ச்சி சம்பவம் *1954057889

Image
Pandian Stores சீரியலில் அடுத்து நடக்க போகும் அதிர்ச்சி சம்பவம் *

#BREAKING | ஒற்றை தலைமை; விட்டுக்கொடுக்கிறாரா ஓ.பி.எஸ்? | #ADMK | #OPS | #EPS | Sun News1961169653

Image
#BREAKING | ஒற்றை தலைமை; விட்டுக்கொடுக்கிறாரா ஓ.பி.எஸ்? | #ADMK | #OPS | #EPS | Sun News

எதிர்கட்சி தலைவர்களுடன் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று ஆலோசனை, குடியரசு தலைவர் தேர்தல் தொடர்பான...1611713198

Image
எதிர்கட்சி தலைவர்களுடன் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று ஆலோசனை, குடியரசு தலைவர் தேர்தல் தொடர்பான ஆலோசனையில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூ., திமுக உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்க உள்ளனர்

Kalaignar Karunanidhi Birthday Kalanidhi Veerasamy karthikeya sivasenapathy Speech61665396

Image
Kalaignar Karunanidhi Birthday Kalanidhi Veerasamy karthikeya sivasenapathy Speech

Bulldozer வெச்சே ஆட்சி நடத்தும்1160278770

Image
Bulldozer வெச்சே ஆட்சி நடத்தும்

Jan. 6 committee emphasizes claim Trump pushed election fraud to help rake in campaign donations1886410539

Image
Jan. 6 committee emphasizes claim Trump pushed election fraud to help rake in campaign donations ENM NEWS - The House Jan. 6 committee honed in on former President Trump’s massive political war chest on Monday, saying he duped donors into handing over

BC Timber Sales program near Revelstoke passes audit1774936379

Image
BC Timber Sales program near Revelstoke passes audit The Forest Practices Board randomly audits two programs each year

கிராஸ் 🔥 ADIKUM #vikram11thdayreview #vikramrolex #vikramsuriya #lokeshkanagarajrolex1367326605

Image
கிராஸ் 🔥 ADIKUM #vikram11thdayreview #vikramrolex #vikramsuriya #lokeshkanagarajrolex

நேஷனல் ஹெரால்ட் வழக்கில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் 9 மணி நேரம்...1730017066

நேஷனல் ஹெரால்ட் வழக்கில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் 9 மணி நேரம் விசாரணை நாளையும் விசாரணைக்கு ஆஜராக உள்ளதாக தகவல்

Tesla Is Trying An Old Trick To Boost Its Stock. It May Not Work1775686889

Image
Tesla Is Trying An Old Trick To Boost Its Stock. It May Not Work In recent years, when a company announced it was splitting its stock, Wall Street went wild. When Tesla revealed such plans in 2020, its shares immediately shot up. They climbed 66% over the following 12 months.

இலங்கை மின்சார வாரிய தலைவர் பெர்டினாண்டோ ராஜினாமா அதானி குழுமத்துக்கு மன்னார் காற்றாலை திட்டத்தை வழங்க...1303672415

இலங்கை மின்சார வாரிய தலைவர் பெர்டினாண்டோ ராஜினாமா அதானி குழுமத்துக்கு மன்னார் காற்றாலை திட்டத்தை வழங்க அழுத்தம் கொடுக்கப்பட்டதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் ராஜினாமா

Service station posts ‘we hate our gas prices too’ sign as fuel costs near $5 a gallon823676179

Image
Service station posts ‘we hate our gas prices too’ sign as fuel costs near $5 a gallon A Minnesota gas station is letting its customers know it feels for them as national fuel prices continue to skyrocket.

Biden says feds will cover all recovery costs in massive New Mexico wildfire1774748030

Image
Biden says feds will cover all recovery costs in massive New Mexico wildfire The fire, which has been raging since April 6, has grown to be the largest in the state’s history, engulfing an area 500 square miles.

Few PM Showers Sunday76968157

Image
Few PM Showers Sunday 7Weather- A weak system moves through the area Sunday afternoon sparking up a few showers in the afternoon.Temperatures drop into the mid and upper 50s...

9 pedestrians hit by vehicle in Westlake1456496472

Image
9 pedestrians hit by vehicle in Westlake An investigation is underway after a vehicle hopped a curb and struck several pedestrians in Westlake Saturday morning. It happened around 9:10 a.m. on the 600 block of South Alvarado Street, accor…

WCCO Saturday Morning Links: June 11, 20221957689897

Image
WCCO Saturday Morning Links: June 11, 2022 Here are links to topics Jennifer Mayerle and Mike Augustyniak discussed on WCCO Saturday Morning.