Posts

Showing posts from July, 2022

வாரிசு படப்பிடிப்புக்காக வரிசையில் சென்ற விஜய்யின் வீடியோ வைரல்1067067136

Image
வாரிசு படப்பிடிப்புக்காக வரிசையில் சென்ற விஜய்யின் வீடியோ வைரல் வாரிசு படப்பிடிப்புக்காக விசாகப்பட்டினம் செல்வதற்காக விமான நிலையம் சென்ற விஜய்யின் வீடியோ வைரலாகியுள்ளது.

நாற்காலிக்கு திருமணம்.. விநோத காரணம் கூறும் உறவினர்கள்.. எங்கு தெரியுமா ?911040337

Image
நாற்காலிக்கு திருமணம்.. விநோத காரணம் கூறும் உறவினர்கள்.. எங்கு தெரியுமா ?

சொன்னதை செய்தவர் பிரதமர் மோடி; நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு1102107334

Image
சொன்னதை செய்தவர் பிரதமர் மோடி; நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு சொன்னதை செய்தவர் பிரதமர் மோடி;

ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (எச்ஏஎல்) இன் முன்னாள் ஜிஎம் (நிதி) மற்றும் மேலும் ஐந்து பேரின் ரூ.2.39...1207488032

Image
ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (எச்ஏஎல்) இன் முன்னாள் ஜிஎம் (நிதி) மற்றும் மேலும் ஐந்து பேரின் ரூ.2.39 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள சொத்துக்கள், அரசு நடத்தும் ஏரோஸ்பேஸ் மேஜரில் நடந்ததாகக் கூறப்படும் நிதி மோசடி தொடர்பான விசாரணையில் பணமோசடி தடுப்பு நடவடிக்கையின் கீழ் இணைக்கப்பட்டுள்ளது.

Gulu Gulu Public Review | Santhanam | Rathna Kumar | Gulu Gulu Review997070920

Image
Gulu Gulu Public Review | Santhanam | Rathna Kumar | Gulu Gulu Review

ZEE Corporate ஆனது Sony Pictures Networks India உடன் இணைவதற்கு பாம்பே ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் மற்றும் நேஷனல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்சில் இருந்து...1442705086

Image
ZEE Corporate ஆனது Sony Pictures Networks India உடன் இணைவதற்கு பாம்பே ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் மற்றும் நேஷனல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்சில் இருந்து ஒப்புதல்களைப் பெற்றுள்ளது

சிம்மம் ராசிக்கான இன்றைய ராசிபலன் (சனிக்கிழமை, 30 ஜூலை 2022) - Simmam Rasipalan 1542901608

Image
சிம்மம் ராசிக்கான இன்றைய ராசிபலன் (சனிக்கிழமை, 30 ஜூலை 2022) - Simmam Rasipalan  பிறருடன் கூடிப் பழகுவதில் உள்ள பயம் உங்களுக்கு பதற்றமாக இருக்கலாம். அதை நீக்குவதற்கு தன்னம்பிக்கையை வளர்த்திடுங்கள். சொத்து பேரங்கள் முடிவாகும், நல்ல லாபம் கிடைக்கும். பார்ட்னர் ஆதரவாகவும் உதவிகரமாகவும் இருப்பார். காதல் வாழ்வு வைப்ரண்டாக இருக்கும். நீங்கள் நேரத்தை வைத்துக் கொள்வது நல்லது, ஆனால் அதே நேரத்தில் உங்களுக்கு இலவச நேரம் கிடைக்கும் போதெல்லாம், உங்கள் நெருங்கியவர்களுடன் நேரத்தை செலவிடுங்கள் என்பதை நீங்கள் புரிந்துகொள்வது அவசியம். உங்கள் திருமண வாழ்க்கையில் இன்று இனிமையான நாள். நாள் முழுவதும் உட்கார்ந்து சலிப்பதற்கு பதிலாக, கட்டுரை எழுதுங்கள் அல்லது ஒரு சுவாரஸ்யமான புத்தகத்தைப் படியுங்கள்.  பரிகாரம் :-  கரு கொல்லியைத் தவிர்க்கவும், கர்ப்பிணிப் பெண் அல்லது தாய்மையின் உணர்வுகளை புண்படுத்த வேண்டாம், நிதி நிலைமை நன்றாக இருக்கும்.

நாகசைதன்யாவுடன் வாழ்ந்த வீட்டை வாங்கிய சமந்தா192633837

Image
நாகசைதன்யாவுடன் வாழ்ந்த வீட்டை வாங்கிய சமந்தா திருமணமானபோது நாகசைதன்யாவுடன் வசிப்பதற்காக வீட்டை வாங்கிய சமந்தா மீண்டும் அதிக விலை கொடுத்து வாங்கியிருக்கிறார்.

செஸ் ஒலிம்பியாட் 2022 : இன்று முதல் போட்டிகள் தொடக்கம்1268855196

Image
செஸ் ஒலிம்பியாட் 2022 : இன்று முதல் போட்டிகள் தொடக்கம் சமீபத்திய தமிழ் செய்திகள்: செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் தெரிந்துகொள்ள நியூஸ் 18 தமிழுடன் இணைந்திருங்கள்

வெடி விபத்து: தமிழக முதல்வர் நிவாரணம் அறிவிப்பு!!741310163

Image
வெடி விபத்து: தமிழக முதல்வர் நிவாரணம் அறிவிப்பு!! சாத்தூர் அடுத்த கீழான்மறைநாடு என்ற கிராமத்தில் முத்துமீனா என்ற பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது.

தமிழகத்தில் குரங்கு அம்மை நோய் பாதிப்பு! - அமைச்சர் மா.சுப்பிரமணியன்201826949

Image
தமிழகத்தில் குரங்கு அம்மை நோய் பாதிப்பு! - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தமிழகத்தில் குரங்கு அம்மை நோய் பாதிப்பு இல்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு குரங்கு அம்மைக்கான அறிகுறி உள்ளதா என தீவிரமாக பரிசோதிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.   இதுவரை தமிழகத்தில் குரங்கு அம்மைக்கான அறிகுறிகள் எதுவும் இல்லை. தமிழ்நாட்டில் உள்ள பன்னாட்டு விமான நிலையங்களில் தீவிர கண்காணிப்பு நடத்தப்படுகிறது. இதுவரை இதுவரை வந்த எந்த செஸ் ஒலிம்பியாட் விளையாட்டு வீரர்களுக்கும் குரங்கு அம்மை அறிகுறிகள் தென்படவில்லை. அவ்வாறு செஸ் ஒலிம்பியாட் வீரர்களுக்கு குரங்கம்மை பாதிப்பு கண்டறியப்பட்டால் தனிமைப்படுத்தப்படுவர். சென்னையில் குரங்கு அம்மை ஆய்வகம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. கிண்டி கிங் இன்ஸ்டியூட்டில் குரங்கு அம்மை பரிசோதனை மையம் அமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். 

தமிழ்நாட்டில் குரங்கு அம்மை பாதிப்பு எல்லைகளில் தீவிர சோதனை1586216159

Image
தமிழ்நாட்டில் குரங்கு அம்மை பாதிப்பு எல்லைகளில் தீவிர சோதனை

3வது ஒரு நாள் கிரிக்கெட் - இந்தியா பேட்டிங்! மழை குறுக்கீடு...!880120934

Image
3வது ஒரு நாள் கிரிக்கெட் - இந்தியா பேட்டிங்! மழை குறுக்கீடு...!

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு  நாளை நடைபெறும் செஸ் ஒலிம்பியாட்...114788985

Image
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு   நாளை நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் துவக்க நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு  செஸ் ஒலிம்பியாட் துவக்க விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்

மிதுனம் ராசிக்கான இன்றைய ராசிபலன் (புதன்கிழமை, 27 ஜூலை 2022) - Midhunam Rasipalan1126316918

Image
மிதுனம் ராசிக்கான இன்றைய ராசிபலன் (புதன்கிழமை, 27 ஜூலை 2022) - Midhunam Rasipalan ரிலாக்ஸ் செய்வதற்கு நெருங்கிய நண்பர்களுடன் சிறிது நேரம் செலவிடுங்கள். எதிர்காலத்தில் நீங்கள் நிதி ரீதியாக வலுவாக மாற விரும்பினால், இன்றிலிருந்து பணத்தை மிச்சப்படுத்துங்கள். தபாலில் வரும் ஒரு கடிதம் ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் மகிழ்ச்சியான செய்தியைக் கொண்டு வரும். செக்ஸியான அப்பீல் எதிர்பார்த்த ரிசல்ட்டை கொடுக்கும். வேலையில் உங்களது கடின உழைப்பு இன்று நல்ல பலனை தரும். நீங்கள் ஓய்வு நேரத்தில் ஒரு திரைப்படத்தைப் பார்க்கலாம், இந்த படம் உங்களுக்குப் பிடிக்காது, உங்கள் விலைமதிப்பற்ற நேரத்தை நீங்கள் செலவிட்டீர்கள் என்று உணருவீர்கள். உங்கள் வாழ்கையில் திருமணம் இன்று மிக சிறந்த நிலையை அடையும். பரிகாரம் :-  கரு கொல்லியைத் தவிர்க்கவும், கர்ப்பிணிப் பெண் அல்லது தாய்மையின் உணர்வுகளை புண்படுத்த வேண்டாம், நிதி நிலைமை நன்றாக இருக்கும்.

ஆக 1 முதல் ஆசிரியர்களுக்கு செயலி மூலம் வருகை பதிவு அனைத்தும் தவறான செய்தி- அதிகாரப் பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை தமிழகஅரசு விளக்கம்842206787

ஆக 1 முதல் ஆசிரியர்களுக்கு செயலி மூலம் வருகை பதிவு அனைத்தும் தவறான செய்தி- அதிகாரப் பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை தமிழகஅரசு விளக்கம்

நாட்டின் 15-வது குடியரசு தலைவராக திரௌபதி முர்மு பதவியேற்பு!390436317

Image
நாட்டின் 15-வது குடியரசு தலைவராக திரௌபதி முர்மு பதவியேற்பு! இந்தியாவின் குடியரசு தலைவராக தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்மு யஷ்வந்த் சின்ஹா ​​வீழ்த்தி வெற்றியடைந்தார்.

Idhu Solla Marandha Kadhai | இது சொல்ல மறந்த கதை | Episodes 100 & 101 | Recap38475523

Image
Idhu Solla Marandha Kadhai | இது சொல்ல மறந்த கதை | Episodes 100 & 101 | Recap

மீண்டும் ஒரு வரலாற்று சாதனை - முதல்வர் வாழ்த்து | Mk Stalin | Sathiyamtv1557100696

Image
மீண்டும் ஒரு வரலாற்று சாதனை - முதல்வர் வாழ்த்து | Mk Stalin | Sathiyamtv

healthy foods: நாம் ஆரோக்கியமென்று நினைக்கிற சில ஆரோக்கியமற்ற உணவுகள்...249294894

Image
healthy foods: நாம் ஆரோக்கியமென்று நினைக்கிற சில ஆரோக்கியமற்ற உணவுகள்... நமது டயட் முறை, உணவுப் பழக்கத்தை ஆரோக்கியமானதாக மாற்ற வேண்டும் என பலரும் முயற்சித்துக் கொண்டிருக்கிறோம்.

புதுக்கோட்டை : காவல்நிலையத்தில் நடந்த வளைகாப்பு விழா - பெண் காவலரை நெகிழ வைத்த காவல் உறவுகள்1528714556

Image
புதுக்கோட்டை : காவல்நிலையத்தில் நடந்த வளைகாப்பு விழா - பெண் காவலரை நெகிழ வைத்த காவல் உறவுகள்

\"என் மகள் இறப்பிற்கு காரணமான அந்த 7 பேர்?\" - ஸ்ரீமதியின் தந்தை பரபரப்பு பேட்டி242708080

Image
\"என் மகள் இறப்பிற்கு காரணமான அந்த 7 பேர்?\" - ஸ்ரீமதியின் தந்தை பரபரப்பு பேட்டி

உங்க மேல லவ் இல்லை.. சிம்புவிடம் மன்னிப்பு கேட்ட சின்னத்திரை நடிகை ஸ்ரீநிதி!118053576

Image
உங்க மேல லவ் இல்லை.. சிம்புவிடம் மன்னிப்பு கேட்ட சின்னத்திரை நடிகை ஸ்ரீநிதி! சிம்புவை காதலிப்பதாக கூறி சர்ச்சையை ஏற்படுத்திய சின்னத்திரை நடிகை ஸ்ரீநிதி சிம்புவிடம் மன்னிப்பு கேட்பதாக தெரிவித்துள்ளார்.

யோகி பாபு நடிக்கும் ‘பொம்மை நாயகி’ முதல் தோற்றப் போஸ்டர் வெளியீடு.1077414852

Image
யோகி பாபு நடிக்கும் ‘பொம்மை நாயகி’ முதல் தோற்றப் போஸ்டர் வெளியீடு. இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிப்பில் நடிகர் யோகி பாபு நடிக்கும் ‘பொம்மை நாயகி’ படத்தின் முதல் தோற்றப் போஸ்டர் வெளியாகியுள்ளது.

உடல் எடை குறையவில்லையா..? இந்த தவறுகளை செய்யாதீர்கள்..!18067227

Image
உடல் எடை குறையவில்லையா..? இந்த தவறுகளை செய்யாதீர்கள்..! எடை இழப்பு குறிப்புகள் |

அந்த ப்ரா பத்தவே இல்லையே கிரண்.., இவளோ பெருசா இருக்கு.., ஹேங்காகி நின்ற இணையதளம்!!1622742183

Image
அந்த ப்ரா பத்தவே இல்லையே கிரண்.., இவளோ பெருசா இருக்கு.., ஹேங்காகி நின்ற இணையதளம்!! தென௠னிந௠திய திரையïà¯

சென்னை டூ மாமல்லபுரம் இலவச பேருந்துகள் இயக்கம்!874908165

Image
சென்னை டூ மாமல்லபுரம் இலவச பேருந்துகள் இயக்கம்! சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு மாமல்லபுரத்துக்கு இலவச பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் (TTDC) தெரிவித்துள்ளது.

சத்துணவுத் திட்டத்தில் ஆதார்: 5 வயதுக்கப்பட்ட குழந்தைகளில் 70% பேரிடம் ஆதார் இல்லை. 2030332568

சத்துணவுத் திட்டத்தில் ஆதார்: 5 வயதுக்கப்பட்ட குழந்தைகளில் 70% பேரிடம் ஆதார் இல்லை. 5 வயதுக்கு உட்பட்ட 11,47,12,650 குழந்தைகளுக்கு, 2022 ஜூன் 30-ந் தேதி வரை 3,16,70,612 குழந்தைகளுக்கு ஆதார் எண்கள் வழங்கப்பட்டுள்ளன.

விடுமுறை அளித்த 987 தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை கிடையாது! - மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம்1907068713

Image
விடுமுறை அளித்த 987 தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை கிடையாது! - மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் சென்னை: கள்ளக்குறிச்சி சக்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் மாணவி இறந்த விவகாரத்தில் ஏற்பட்ட வன்முறையை கண்டிக்கும் வகையில் 18ஆம் தேதி தனியார் பள்ளிகள் விடுமுறை அறிவித்தனர். அப்பொழுது தமிழ்நாட்டில் இயங்கி வந்த 987 தனியார் பள்ளிகள் விடுமுறை அறிவித்திருந்தது மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனரகம் பெற்ற தகவலின் மூலம் தெரியவந்தது. அந்தப் பள்ளிகளுக்கு விளக்கம் கேட்டு பள்ளிக் கல்வித்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மூலம் பெறப்பட்ட கடிதத்தின் அடிப்படையில், 18ஆம் தேதி விடுப்பு அறிவித்ததற்கு ஏதேனும் ஒரு சனிக்கிழமையை வேலை நாளாகக் கொண்டு செயல்படுவோம் என்று பள்ளிகள் சமர்ப்பித்த விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமை வேலை நாள் இழப்பை, சனிக்கிழமையில் வகுப்பு நடத்துவதன் மூலம் ஈடுசெய்து கொள்வோம் என்று பள்ளிகள் கூறியுள்ளதை ஏற்று, எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாது என மெட்ரிகுலேஷன் இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக நாடாளுமன்ற உறுப்பினர்களால் தேர்வான ரணில் விக்ரம சிங்க!567067599

Image
இலங்கை வரலாற்றில் முதன்முறையாக நாடாளுமன்ற உறுப்பினர்களால் தேர்வான ரணில் விக்ரம சிங்க! இலங்கை வரலாற்றில் முதன்முறையாக நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாக்களிப்பு மூலம் நாட்டின் 8வது ஆவது அதிபராக ரணில் விக்ரம சிங்க தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மறைந்த நடிகர் ராஜ் மோகனின் உடலை வாங்க உறவினர்கள் முன்வராததால் அவரது உடலை அரசே தகனம் செய்தார்.1842173855

Image
மறைந்த நடிகர் ராஜ் மோகனின் உடலை வாங்க உறவினர்கள் முன்வராததால் அவரது உடலை அரசே தகனம் செய்தார்.

இலங்கையில் இந்திய விசா மைய அதிகாரி மீது நள்ளிரவில் நடந்த தாக்குதல்359932791

Image
இலங்கையில் இந்திய விசா மைய அதிகாரி மீது நள்ளிரவில் நடந்த தாக்குதல் இலங்கையில் நேற்றிரவு இந்திய விசாரணை அதிகாரி மீது சில அடையாளம் தெரியாதோர் நடத்திய தாக்குதலில் அவர் காயமடைந்தார்.

Aadi matha rasi palan 2022 | Mesham-Meenam | ஆடி மாத ராசிபலன் 2022 | ரிஷபம் |371764264

Image
Aadi matha rasi palan 2022 | Mesham-Meenam | ஆடி மாத ராசிபலன் 2022 | ரிஷபம் |

கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுலுக்கு விரைவில் ‘டும் டும் டும்’... மணப்பெண் யார் தெரியுமா?337156473

Image
கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுலுக்கு விரைவில் ‘டும் டும் டும்’... மணப்பெண் யார் தெரியுமா? KL ராகுல் திருமணம் |

TNPSC யில் பெண்களுக்கு வேலைவாய்ப்பு..420926872

Image
TNPSC யில் பெண்களுக்கு வேலைவாய்ப்பு.. சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

டைரக்டர் மணிரத்னத்திற்கு கொரோனா தொற்று உறுதி...மருத்துவமனையில் அனுமதி884404718

Image
டைரக்டர் மணிரத்னத்திற்கு கொரோனா தொற்று உறுதி...மருத்துவமனையில் அனுமதி இயக்குனர் மணிரத்னத்துக்கு கோவிட் பரிசோதனை செய்யப்பட்டது.

ஒரு வாட்டி ரிஸ்க் எடுத்து தான் பாரு டா கண்ணா.. 😂 | Pandian Stores1864402925

Image
ஒரு வாட்டி ரிஸ்க் எடுத்து தான் பாரு டா கண்ணா.. 😂 | Pandian Stores

கள்ளகுறிச்சி மாணவி மரணம் தொடர்பாக பள்ளி தாளாளர், செயலாளர், முதல்வர், ஆசிரியர் என 5 பேர் கைது!799465638

Image
கள்ளகுறிச்சி மாணவி மரணம் தொடர்பாக பள்ளி தாளாளர், செயலாளர், முதல்வர், ஆசிரியர் என 5 பேர் கைது!

Real World Economics: A ‘stronger’ dollar: Good or bad?866856876

Image
Real World Economics: A ‘stronger’ dollar: Good or bad? At this time last year, it took $1.19 to buy 1 euro. This week, the price became 1-for-1. Some headlines proclaim, “dollar has strengthened.” Others say, “euro weaker.” Both are correct, as far as …

கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பான போராட்டத்தில் வன்முறை: 20 போலீசார் காயம் - காவல்துறை888669580

Image
கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பான போராட்டத்தில் வன்முறை: 20 போலீசார் காயம் - காவல்துறை பள்ளி வளாகத்தில் நடந்த கலவரத்தில் இதுவரை காவல் துறை தரப்பில் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் உட்பட சுமார் 20 பேர் காயமடைந்துள்ளனர்.

பளிங்கு உடம்பு பச்சையா தெரியுது!…ரனகளமான கவர்ச்சியில் ராஷ்மிகா மந்தனா….646268009

Image
பளிங்கு உடம்பு பச்சையா தெரியுது!…ரனகளமான கவர்ச்சியில் ராஷ்மிகா மந்தனா…. தெலுங்கு சினிமா உலகில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக இருப்பவர் ராஷ்மிகா மந்தனா.

குரங்கம்மை பரவாமல் தடுக்க தமிழக விமான நிலையங்களில் தீவிர பரிசோதனை621011167

Image
குரங்கம்மை பரவாமல் தடுக்க தமிழக விமான நிலையங்களில் தீவிர பரிசோதனை சென்னை: குரங்கம்மை பரவாமல் தடுக்கும் வகையில் தமிழக விமான நிலையங்களில் குரங்கம்மை பரிசோதன தீவிரபடுத்தபட்டுள்ளது . சென்னை, கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட பன்னாட்டு விமான நிலையங்களில் குரங்கம்மை பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.  

பெருவில் கருணைக் கொலைக்கு முதல் முறையாக அனுமதி #peru #euthanasia #perueuthanasia1936761763

Image
பெருவில் கருணைக் கொலைக்கு முதல் முறையாக அனுமதி #peru #euthanasia #perueuthanasia

Home sales fell 24% annually across Canada in June, prices dip from May: CREA1665568967

Image
Home sales fell 24% annually across Canada in June, prices dip from May: CREA Home sales continued to tumble across Canada as interest rates rose in June, according to the Canadian Real Estate Association, with prices down two per cent year-over-year.

கலர்ஸ் தமிழின் புதிய படைப்பு ‘ஜமீலா’! சீரியல் உலகில் ஒரு புதிய முயற்சி!762400898

Image
கலர்ஸ் தமிழின் புதிய படைப்பு ‘ஜமீலா’! சீரியல் உலகில் ஒரு புதிய முயற்சி! ஜமீலா சீரியல் வரும் ஆகஸ்ட் 22ஆம் தேதி முதல் இரவு 7 மணிக்கு ஒளிப்பரப்பாகும்

நாளை முதல் 1 முதல் 12 வகுப்பு வரை மாணவர்களுக்கு விடுமுறை அறிவிப்பு ! Corona lockdown news today 2022475215526

Image
நாளை முதல் 1 முதல் 12 வகுப்பு வரை மாணவர்களுக்கு விடுமுறை அறிவிப்பு ! Corona lockdown news today 2022

தாய்மொழிக் கல்வியை வளா்க்கவே தேசிய கல்விக் கொள்கை மத்திய இணை அமைச்சா் எல்.முருகன்1943992124

Image
தாய்மொழிக் கல்வியை வளா்க்கவே தேசிய கல்விக் கொள்கை மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் தாய்மொழி வழிக் கல்வியை ஊக்குவிக்கவே தேசிய கல்விக் கொள்கை கொண்டு வரப்பட்டுள்ளதாக மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் பேசினாா். மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று அவா் மேலும் பேசியது: தமிழின் மீது நீங்காத பற்று கொண்டவா் பிரதமா் நரேந்திர மோடி. உலகம் முழுவதும் தமிழ் மொழியை எடுத்துச் சென்றவா் அவா். ஐ.நா சபையில் யாதும் ஊரே யாவரும் கேளீா் என தமிழில் கூறி பேச்சைத் தொடங்கினாா். நாட்டின் 100-ஆவது சுதந்திர தின ஆண்டில் இந்தியா முன்னேறிய தேசமாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் மத்திய அரசு செயல்படுகிறது. தாய்மொழியில் கல்வியை கற்க வேண்டும் என்பதுதான் மத்திய அரசின் எண்ணம். சிறு வயது முதலே தாய்மொழியைக் கற்று மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட அனைத்தையும் கற்கும் வகையில் தேசிய கல்விக் கொள்கை கொண்டு வரப்பட்டுள்ளது. தேசிய கல்விக் கொள்கையில் தாய் மொழியில் நம்முடைய கல்வியை படிக்க முடியும். கல்வியில் நாட்டை உலக நாடுகளுக்கு இணையாக முன்னேற்றும் விதமாக தேசிய கல்விக் கொ...

இயக்குனர் ராம் கோபால் வர்மா |351700482

Image
இயக்குனர் ராம் கோபால் வர்மா |

சிம்மம் ராசிக்கான இன்றைய ராசிபலன் (வியாழக்கிழமை, 13 ஜூலை 2022) - Simmam Rasipalan1257583953

Image
சிம்மம் ராசிக்கான இன்றைய ராசிபலன் (வியாழக்கிழமை, 13 ஜூலை 2022) - Simmam Rasipalan காற்றில் கோட்டை கட்டுவதில் நேரத்தை வீணடிக்காதீர்கள். அர்த்தமுள்ள எதையாவது செய்வதில் சக்தியை செலவிடுங்கள். தாமதமான நிலுவைகள் வசூலாகும் என்பதால் பண நிலைமை மேம்படும். சிலருக்கு - குடும்பத்தில் புதிய வரவு கொண்டாட்டம் மற்றும் பார்ட்டிக்கான நேரமாக அமையும். இன்று காதல் எண்ணத்தை பரப்புவீர்கள். நிலுவையில் உள்ள திட்டங்களும் பிளான்களும் இறுதி வடிவத்துக்கு வரும். உங்களுக்கு நேரம் கொடுக்க உங்களுக்குத் தெரியும், இன்று நீங்கள் நிறைய ஓய்வு நேரத்தைப் பெற வாய்ப்புள்ளது. இன்று நீங்கள் ஒரு விளையாட்டை விளையாடலாம் அல்லது இலவச நேரத்தில் ஜிம்மிற்கு செல்லலாம். இந்த நாள் உங்கள் திருமண வாழ்வில் சிறந்த இனிமையான நாளாக அமையும். பரிகாரம் :-  கரு கொல்லியைத் தவிர்க்கவும், கர்ப்பிணிப் பெண் அல்லது தாய்மையின் உணர்வுகளை புண்படுத்த வேண்டாம், நிதி நிலைமை நன்றாக இருக்கும்.

திடீர் அறிவிப்பு தமிழகத்தில் முழு ஊரடங்கு!! | பஸ் கடை பள்ளி கல்லூரி | Tamilnadu lockdown news465297248

Image
திடீர் அறிவிப்பு தமிழகத்தில் முழு ஊரடங்கு!! | பஸ் கடை பள்ளி கல்லூரி | Tamilnadu lockdown news