Posts

Showing posts from March, 2022

மாண்புமிகு முதலமைச்சர் திரு - முதலமைச்சர் ஸ்டாலின்  அவர்கள், ஒன்றிய...

மாண்புமிகு முதலமைச்சர் திரு - முதலமைச்சர் ஸ்டாலின்  அவர்கள், ஒன்றிய அமைச்சர் திரு நிதின் கட்கரி அவர்களை சந்தித்து, தமிழ்நாட்டிற்கான நெடுஞ்சாலைத் துறை திட்டங்கள் தொடர்பான  கோரிக்கை விவரங்களை அளித்து, அவற்றை விரைவாக செயல்படுத்துமாறு கேட்டுக் கொண்டார்.  

மாணவர்கள் பொது தேர்வு எழுதுவதற்கு முன்பாகவே பல்வேறு பயிற்சி தேர்வுகளை...

மாணவர்கள் பொது தேர்வு எழுதுவதற்கு முன்பாகவே பல்வேறு பயிற்சி தேர்வுகளை பள்ளிகளில் எழுதி இருப்பதால் தேர்வு என்பது மன அழுத்தத்தை கொடுக்க கூடியது ஒன்று அல்ல.  -பிரதமர் நரேந்திர மோதி  

Gokulathil Seethai (கோகுலத்தில் சீதை) - TODAY 7:00 PM - Sneak Peek - Zee Tamil

Image
Gokulathil Seethai (கோகுலத்தில் சீதை) - TODAY 7:00 PM - Sneak Peek - Zee Tamil

சொல்லவே வாய் கூசுது… திருப்பூரில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த அவலம்!

Image
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அருகே உள்ள ஒரு சிறிய கிராமத்தை சேர்ந்த தம்பதி கேரள மாநிலத்தில் தங்கி கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு மனநலம் பாதிக்கப்பட்ட 27 வயது மகள் இருக்கிறார். சொந்த ஊரில் நெருங்கிய உறவினர் ஒருவர் உயிரிழந்துவிட்டதால், தம்பதி மனநலம் பாதிக்கப்பட்ட மகளுடன் சொந்த ஊருக்கு வந்துள்ளனர்.நீண்ட நாட்களாக பராமரிப்பு இல்லாத வீடு என்பதால் தங்களது வீட்டை விட்டுவிட்டு அருகே ஒரு வாடகை வீடு எடுத்து குடியிருந்துள்ளனர். இந்நிலையில், வீட்டில் இளம்பெண்ணை தனியாக விட்டுவிட்டு தம்பதி வெளியே சென்றதாக கூறப்படுகிறது. அப்போது, வீட்டிற்குள் நுழைந்த 48 வயது மோகன்குமார் என்பவர் இளம்பெண்ணை வன்கொடுமை செய்துவிட்டு... விரிவாக படிக்க >>

அரைவேக்காடு அரசியல் தீா்வு தேவையில்லை: இலங்கை தமிழ் தேசிய கூட்டணி தலைவா் சம்பந்தன்

Image
விரிவாக படிக்க >>

பந்துவீச்சில் மிரட்டிய பெங்களூரு: திணறிய கே.கே.ஆர் பேட்ஸ்மேன்கள்- 128 ரன்கள் மட்டுமே எடுத்த கொல்கத்தா

Image
ஐ.பி.எல் தொடரின் 6-வது போட்டியில் ராயல் சேலன்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதனையடுத்து, கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக அஜிங்கே ரஹானே, வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் களமிறங்கினர். ரஹானே 9 ரன்களிலும், வெங்கடேஷ் ஐயர் 10 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். அவரைத் தொடர்ந்து, நிதிஷ் ராணா 10 ரன்களில் ஆட்டமிழந்தார். பவர்ப்ளே முடிவதற்குள் 44 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது கொல்கத்தா. அதனைத் தொடர்ந்து ஸ்ரேயாஷ் ஐயரும் 13 ரன்களும் ஆட்டமிழந்தார். சுனில் நரேன், சாம் பில்லிங்ஸும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அதிகபட்சமாக ஆன்ட்ரூ ரஸல் 25 ரன்கள் எடுத்தார். இறுதியில் 18.5 ஓவரில் 10 விக்கெட்டுகளை இழந்து 128 ரன்கள் மட்டுமே... விரிவாக படிக்க >>

தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு!

Image
தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு! வெப்பசலனத்தால் தமிழ்நாட்டின் வட உள்மாவட்டங்கள், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, குமரியில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நாளை முதல் ஏப்ரல் 3ம் தேதி வரை மேற்கு மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நெல்லை, குமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரபல YOUTUBER இர்பான் சேனல் முடக்கம்..காரணம் இதுதானா ?

Image
தற்போது சினிமா மற்றும் சீரியல் நட்சத்திரங்கள் எந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கின்றார்களோ அதேபோல் பல youtuber களும் ரசிகர்கள் மத்தியில் மிக பிரபலமானவர்களாக வலம் வருகின்றார்கள். அதில் ஒருவர் தான் இர்பான் . 3 மில்லியன் ரசிகர்களுக்கு மேல் இவர் யூடூப் சானலை பின்தொடர்கின்றார்கள். பல வகையான உணவுகளை பற்றி இவர் வெளியிடும் வீடியோவுக்கென்றே தனி ரசிகர்கள் உண்டு. மிகவும் எதார்த்தமாக மக்களுடன் உரையாடி இவர் வெளியிடும் வீடியோ பல லட்சம் பார்வையாளர்களைப்பெற்று சாதனை படைத்து வந்தது. பீஸ்ட் படத்தில் இருக்கும் அந்த விஷயம்.. ரசிகர்ளுக்கு காத்திருக்கும்... விரிவாக படிக்க >>

கீவ் நகரில் தாக்குதலைக் குறைக்க ரஷியா ஒப்புதல்

Image
விரிவாக படிக்க >>

இன்றைய ராசி பலன்கள் | புதன்கிழமை, 30 / 03 / 2022 | 12 ராசிக்காண ராசி பலன்கள் | Today Rasi Palan

Image
இன்றைய ராசி பலன்கள் | புதன்கிழமை, 30 / 03 / 2022 | 12 ராசிக்காண ராசி பலன்கள் | Today Rasi Palan

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து...

Image
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.38,368-க்கு விற்பனை.

12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த தொழிற்சங்க வேலைநிறுத்தத்தால் மாவட்டம் வெறிச்சோடியது

Image
திருவள்ளூர்: 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த தொழிற்சங்க வேலைநிறுத்ததால் மாவட்டம் வெறிச்சோடி காணப்பட்டது.தொழிலாளர்களின் உரிமையை பறிக்கிற வகையில் திருத்தம் செய்யப்பட்ட தொழிலாளர் நல சட்டங்களை வாபஸ் பெற வேண்டும். தொழிலாளர் நல சட்டங்களை முழுமையாக அமலாக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்க கூடாது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கம் சார்பில் நேற்றும், இன்றும் இரண்டு நாட்கள் பொது வேலைநிறுத்தம் செய்யப்படுவதாக அனைத்து தொழிற்சங்கத்தினர் அறிவித்திருந்தனர். இந்நிலையில், நேற்று காலை அனைத்து தொழிற்சங்கம் சார்பில் பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில்... விரிவாக படிக்க >>

வெயில் காலத்தில் தண்ணீரை மிகவும் சிக்கனமாக பயன்படுத்த 5 வழிகள்..!

Image
Home » photogallery » lifestyle » HOME INTERIOR 5 WAYS YOU CAN REDUCE WATER WASTE AND MAKE A DIFFERENCE WORLD WATER ESR GHTA இந்தியாவில் மட்டும்மல்ல உலகின் பல நாடுகளிலும் தண்ணீர் பற்றாக்குறை தலைவிரித்து ஆடுகிறது. இந்த கட்டத்தில் தான் நீர் ஆதாரங்களின் மேலான புரிதல் மற்றும் நீர் சேமிப்பின் முக்கியத்துவதோடு சேர்த்து "தண்ணீர் சிக்கனம்" குறித்த தெளிவும் நமக்கு தேவைப்படுகிறது. News18 Tamil | March 28, 2022, 18:49 IST

12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான அரசு வேலைவாய்ப்புகள்!

Image
12-ஆம் வகுப்பு படித்தவர்களுக்கான அரசு வேலைவாய்ப்புகள்! 8th 10th 12th Pass Govt Jobs 2022 : இந்த பக்கத்தில் 8th Pass Govt Jobs, 10th Pass Govt Jobs மற்றும் 12th Pass Govt Jobs தகவல்கள் கிடைக்கும். மேலும் இந்திய இராணுவம், இந்திய கடற்படை, ரயில்வே, யு.பி.எஸ்.சி, டி.என்.பி.எஸ்.சி, வங்கி, காவல் துறைகள், அரசு பல்கலைக்கழகங்கள், அரசு பொதுத்துறை பிரிவுகள் , Sarkari Job for 12th Pass , அங்கன்வாடி வேலை போன்ற பல்வேறு அரசு துறை உள்ளிட்ட முக்கிய அரசு வேலைவாய்ப்பு  செய்திகளை இங்கு காணலாம். Indian National candidates and Students, who have holding 8th pass, 10th pass, SSLC pass, SSC pass, and 12th Class pass students get your qualification wise Railway Jobs, Government Jobs, Bank Jobs, Public Sector Jobs and Army Jobs here. 10th Pass Government Jobs and 12th Pass Govt Jobs Latest / Upcoming Govt Jobs recruitment notification complete list available in this page, updated in every weeks. தமிழ்நாட்டில் அதிக எண்ணிக்கையிலான அரசு வேலை காலியிடங்களைக் கொண்ட சிறந்த தளங்களில் ஜாப்ஸ் தமிழ் ஒன்றாகும். புதி...

ஆளுங்கட்சினர் டாஸ்மாக் விற்பனையில் தினமும் 1% கமிஷன் கேட்கிறார்கள்" - கடை ஊழியர்கள் போராட்டம்

Image
திருவாரூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் திமுக வினர் கமிஷன் கேட்பதாக கூறி டாஸ்மாக் கடை ஊழியர்கள் பணி பாதுகாப்பு கேட்டு போராட்டம் நடத்தியுள்ளனர். திருவாரூர் மாவட்டம் முழுவதும் 108 அரசு மதுபான கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு டாஸ்மார்க் கடையில் மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டு தற்போது நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் நாள் ஒன்றுக்கு விற்பனையாகும் தொகையில் ஒரு சதவீதம் தொகையை கமிஷனாக வழங்கவேண்டும் என புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பி.டி அரசக்குமாரின் சகோதரர் எனக் கூறி டாஸ்மார்க் கடை ஊழியர்களிடம் கமிஷன் கேட்பதாக புகார் தெரிவித்து இன்று ஊழியர்கள்... விரிவாக படிக்க >>

Tamil Memes | friends-க்கு ஷேர் செய்து கலாய்க்க தோணும் அசத்தல் மீம்ஸ்களின் தொகுப்பு

Image
Home » photogallery » memes » LATEST FUNNY MEMES COLLEGE FRIENDSHIP 90SKIDS SCHOOL VADIVELU FRIENDS MEMES ELAK Tamil Latest Memes : இணையத்தில் உலாவும் நகைச்சுவையான மீம்ஸ்கள் பகிரப்பட்டுள்ளன. அவற்றில் உள்ள தகவல்கள் உண்மையென நம்ப வேண்டாம். News18 Tamil | March 27, 2022, 14:44 IST

ஆப்கான் பெண்களுக்கு உயர் கல்வி கொடுங்கள்: 16 நாட்டு பெண் அமைச்சர்கள் அறிக்கை

Image
பெர்லின்: ஆப்கானிஸ்தானில் இருந்து கடந்தாண்டு ஆகஸ்ட்டில் அமெரிக்கா படைகள்  வாபஸ் பெறப்பட்டதை தொடர்ந்து, இந்நாட்டில் மீண்டும் தலிபான் தீவிரவாத அமைப்பு ஆட்சியை பிடித்தது. அப்போது முதல் பெண்கள் மீதான கட்டுப்பாடுகளை தலிபான்கள் தீவிரமாக்கி வருகின்றனர். சமீபத்தில், 6ம் வகுப்பு மேல் பெண்கள் படிப்பதை தடை செய்தனர். சில தினங்களுக்கு முன் இந்த மாணவிகள் பள்ளிக்கு செல்லஅனுமதி அளித்த தலிபான் அரசு, கடைசி நேரத்தில் அந்த பள்ளிகளை மூடியது. தலிபான்களின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு உலக நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், அல்பேனியா, ஆஸ்திரேலியா, பெல்ஜியம். போஸ்னியா, கனடா, ஜெர்மனி, ஐஸ்லாந்து, நியூசிலாந்து, ஸ்வீடன், பிரிட்டன் உள்பட 16 நாடுகளின் வெளியுறவுத் துறை பெண் அமைச்சர்கள் நேற்று வெளியிட்ட கூட்டறிக்கையில்,... விரிவாக படிக்க >>

சற்றுமுன்பு பிரபல நட்சத்திர ஜோடிகள் திடீர் திருமணம் வாழ்த்தும் ரசிகர்கள் | Cinerockz

Image
சற்றுமுன்பு பிரபல நட்சத்திர ஜோடிகள் திடீர் திருமணம் வாழ்த்தும் ரசிகர்கள் | Cinerockz

எதிர்பாராத மாற்றங்கள் லாபராகு அள்ளித்தருவார் மிதுனம் | Vetri Jothidam | rasipalan | mithunam |

Image
எதிர்பாராத மாற்றங்கள் லாபராகு அள்ளித்தருவார் மிதுனம் | Vetri Jothidam | rasipalan | mithunam |

2022 இல் நடைபெறும் நான்கு கிரக பெயர்ச்சிகள் உங்களுக்கு என்ன செய்யும் மகரம் | Sri Varahi Jothidam

Image
2022 இல் நடைபெறும் நான்கு கிரக பெயர்ச்சிகள் உங்களுக்கு என்ன செய்யும் மகரம் | Sri Varahi Jothidam

குட் பாயா... பேட் பாயா... சிம்புவிடம் குழந்தை கேட்ட கேள்வி... வைரலாகும் ப்ரமோ!

Image
விரிவாக படிக்க >>

மாதம் ரூ. 5000 சேமித்தால் ரூ. 40,000க்கு மேல் பென்சன் கிடைக்கும்! எப்படி தெரியுமா?

Image
ஓய்வுகாலம் குறித்து முன்கூட்டியே திட்டமிடுவதன் மூலமாக பெரும் லாபங்களை நீங்கள் அடைய முடியும். சிறப்பான திட்டங்களில் இணைவதன் மூலமாக உங்களுக்கும், உங்கள் மனைவிக்கும் எதிர்கால பாதுகாப்பை நீங்கள் உறுதி செய்து கொள்ள முடியும். மார்க்கெட்டில் கவர்ச்சிகரமான நீண்ட கால சேமிப்புத் திட்டங்கள் நிறையவே இருக்கின்றன. அவை உங்கள் ஓய்வுகால திட்டங்களுக்கான கதவை திறப்பதாக அமையும். அதுபோன்ற திட்டங்களில் ஒன்று தான் தேசிய ஓய்வூதிய திட்டம் (என்பிஎஸ்). மத்திய அரசு அறிமுகப்படுத்திய ஒய்வூதியம் மற்றும் முதலீடு இணைந்த திட்டம் இதுவாகும். Disney plus hotstar சேவையை இலவசமாக வழங்கும் ஏர்டெல் திட்டங்கள்! மிஸ் பண்ணிடாதீங்க! பாதுகாப்பான மற்றும் மார்க்கெட்... விரிவாக படிக்க >>

தயாரிப்பாளர் என்று கூறி கட்டாய தாலி கட்டி பாலியல் தொழில் செய்ய வலியுறுத்துகிறார்: துணை நடிகை பைரவி டிஜிபி அலுவலகத்தில் கண்ணீர் மல்க பரபரப்பு புகார்

Image
சென்னை: கட்டாய தாலி கட்டி பாலியல் தொழில் செய்ய வேண்டுமென வலியுறுத்துவதாக தயாரிப்பாளர் ஒருவர் மீது துணை நடிகை பரமேஸ்வரி(எ) பைரவி கண்ணீர் மல்க டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். சென்னை டிஜிபி அலுவலகத்தில் சின்னத்திரை நடிகை பரமேஸ்வரி(எ)பைரவி என்பவர் பன்னாட்டு பெண்கள் அமைப்பு தலைவர் செங்கொடி பாலகிருட்டிணன் என்பவர் உதவியுடன் இன்று காலை அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: கணவர் இல்லாமல் குழந்தைகளுடன் வசித்து வருகிறேன். சின்னத்திரையில் நடிகையாக இருக்கும் எனக்கு வேலூரை சேர்ந்த ராஜதேசிங்(எ)சுப்ரமணி என்பவர் தயாரிப்பாளர் என்று அறிமுகமானார். பிறகு என்னை தயாரிப்பாளராக ஆக்குகிறேன் என்று ஆசை வார்த்தை கூறினார். பிறகு என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி கோயில் ஒன்றில் கட்டாய தாலிக்கட்டி மனைவியாக்கினார்.... விரிவாக படிக்க >>